முடவாட்டுக்கால் கிழங்கு சூப் !
ஆட்டுக்காலை சூப் வைப்பது போல இந்த முடவாட்டுக்கால் கிழங்கை பொடிப் பொடியாக நறுக்கியோ அல்லது நறுக்கி காயவைத்து பொடி செய்து அவ்வப்போது மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சூப் தயாரித்து அருந்தலாம்.
நமது OSB mart ல் (www.osbmart.com) முடவாட்டுக்காலுடன் உட்பொருட்களாக சித்தரத்தை, கிராம்பு, பட்டை, மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து முடவாட்டுக்கால் சூப் ரெடி மிக்ஸ் பவுடராக கிடைக்கும்.
Online ல் (www.osbmart.com) ஆர்டர் செய்தால் கொரியர் மூலம் வீட்டிற்கு வந்து சேரும்.