1200
1399
OSB Millet Health Mix is a healthy blend of Millets, rice, nuts, pulses, and cereals. This instant porridge mix is a quick solution to get micronutrients and multivitamins to our body.
Specification | Details |
---|---|
Energy | 400 Kcal |
Carbohydrate | 70.5g |
Protein | 13.8g |
Fat | 6.97g |
Total Sugar | 1.0g |
Sodium | 0.015g |
Iron | 0.123g |
Calcium | 0.006g |
About the Product
OSB Millet Health Mix is a 100% Natural, Home made Traditional product made from several superfood flours. It also containe Numerous essential Vitamins, Minerals, Packed with all Nutrients. it is a traditional unique combination of Cereals, Pulses.
They provide the total Nourishment that each one should have.
Used 100% Natural Ingrediants, added No Chemicals and Preservations.
Can be taken Twice a day
OSB யின் Millet Health Mix அதாவது சிறுதானியங்களுடன், உயர்ரக சிறுதானிய அரிசி வகைகள், உயர்ரக பருப்பு வகைகளுடன் பலவகை பயறுகள் மற்றும் தானியங்கள் கொண்டு 100% இயற்கை முறையில் Ready Mix ஆக, உடலுக்கு தேவையான அனைத்து இயற்கை சத்துக்களும் தேவைபட்ட (Ratio) விகிதாச்சாரத்தில் ஒரே உணவில் கிடைக்கும்படி Malt வடிவில் தயாரிக்கப்பட்டது.
பதபடுத்தும் ரசாயன கலவைகள் ஏதும் பயன்படுத்தாத 100% நேரடி இயற்கை உணவு !
1.கேழ்வரகு - ராகி/Finger Millet
2. கம்பு - Pearl Millet
3. சோளம் - Sorghum
4. தினை - Foxtail Millet
5. வரகு - Kodo Millet
6. குதிரைவாலி - Barnyard Millet
7. சாமை - Little Millet
8. பச்சை பயிறு - Green Gram
9. சம்பா கோதுமை - Samba wheat
10. கேரளா மட்டை அரிசி - Kerala Mattai Arisi
11. வேர்கடலை - Peanuts
12. பொட்டுக்கடலை - Roasted gram
13. சோயா - Soya Beans
14. கருப்பு கொண்டைக்கடலை - Black chickpeas
15. கருப்பு உளுந்து - Black Urad gram
16. கொள்ளு - Horse gram
17. முந்திரி - Cashew Nuts
18. பாதம் பருப்பு - Almond
19. ஏலக்காய் - Cardamom
20. சுக்கு - Dried Ginger
21. புழுங்கல் அரிசி - Boiled Rice
22. வெள்ளை கொண்டை - White Chickpea
23. சிவப்பு சோளம் - Red Sorghum
24. பாசி பருப்பு - Moong Dal
25. தட்டை பயிறு - Cow Pea
26. ஜவ்வரிசி - Sago
27. பார்லி - Barley
28. எள் - Sesame
29. ஜாதிக்காய் - Nutmeg
30. பிஸ்தா - Pistachio
31. வால்நட் - Walnut
32. சிவப்பு அவல் - Red Flattened rice
33. ஓட்ஸ் - Oats
34. நரிப்பயறு - Naripayaru
35. கவுனி அரிசி - Black Rice
36. மாப்பிள்ளை சாம்பா - Bride Groom Rice
37. கடலை பருப்பு - Bengal Gram Dal
38. துவரம் பருப்பு - Toor Dal
39. சீரகம் - Cumin Seeds
40. வெந்தயம் - Fenugreek
How to Cook
Take 200ml water then Add 2 table spoon of Health Mix to mix with 200ml Water / Milk, stir well without lumps.
Put on flame to boil, then mix with boiling water and cook upto 5 mins midium flame.
Add Sugar / Jaggery or Pepper, Cumin Seeds and Salt as per you need and serve hot.
Recommended to use twice a day.
200 மிலி தண்ணீரை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு 2 மேசைக் கரண்டி அளவு ஊட்டச்சத்து மாவை கலந்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை 5 நிமிடங்கள் வரை இளம் சூட்டில் கிளறிக் கொண்டே கொதிக்க விடவும்.
பின் தேவையான அளவு சர்க்கரை / நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம்.
அல்லது இடித்த மிளகு, உப்பு சேர்த்து பருகலாம்.
நாள் ஒன்றுக்கு 2 முறை பருகலாம்
Once Pack Opened Keep Air Tight Container
Our focus is on creating nutrient-rich foods that promote overall health and well-being. By focusing on these key aspects, our health food manufacturing company aims to provide customers with nutritious and environmentally friendly food options.
Our focus is on creating nutrient-rich foods that promote overall health and well-being. By focusing on these key aspects, our health food manufacturing company aims to provide customers with nutritious and environmentally friendly food options.
© 2025 OSB Mart. All Rights Reserved | Design by Steepleware